தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 1,584 கன அடியாக அதிகரிப்பு

DIN


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,191 கன அடியிலிருந்து 1,584 கன அடியாக சற்று  அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை  70.63 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,191 கன அடியிலிருந்து 1,584 கன அடியாக சற்று  அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக   வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 33.24 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT