மேட்டூர் அணை நிலவரம்!
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.02 அடியாக உயர்ந்துள்ளது.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 7:01 PM
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.02 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1399 கன அடியிலிருந்து 1295 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் நால்வருக்கு ஜெ.என்.1 வகை கரோனா? பொதுச்சுகாதாரத் துறை விளக்கம்
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.58 டிஎம்சியாக உள்ளது.