கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையை தாக்கும் அடுத்த பெரு வெள்ளம்: அன்புமணி தகவல்

சென்னையை தாக்கும் அடுத்த பெரு வெள்ளம் எப்போது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னையை தாக்கும் அடுத்த பெரு வெள்ளம் எப்போது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

அன்று நான் எச்சரிக்கை விடுத்தேன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் வரும் என்று சொன்னேன். ஆனால் 8 ஆண்டுகளில் வந்துவிட்டது. இப்போதும் சொல்கின்றேன், சென்னை தாக்கும் பெரு வெள்ளம் 5 அல்லது 6 ஆண்டுகளில் வரும்.

எண்ணூர் எண்ணெய் கசிவுக்கு காரணமானவர்கள் யார் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. கச்சா எண்ணெய் கசிவா அல்லது ரசாயண கசிவா என்று தெரியவில்லை.

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமைத் தாயகம் குழுவினர் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனர். இந்த எண்ணெய் கசிவால் சுற்றுசூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT