தமிழ்நாடு

கோவையில் ஒருவருக்கு ஜெ.என்.1 கரோனா!

DIN

கோவையில் ஒருவருக்கு  ஜெ.என்.1 கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் ஜெ.என்.1 தொற்று, கோவா, மகராஷ்டிரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளத்தைத் தொடா்ந்து தமிழகத்திலும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஜெ.என்.1 தொற்று உள்ளது என்பதை உறுதிபடுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில், கோவை புலியங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு இருந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஜெ.என்.1 வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம்

70% நிதியை சிறுபான்மையினருக்கு செலவிட்டாா் சோனியா -அமித் ஷா குற்றச்சாட்டு

மாநில வில்வித்தை போட்டி: வேலூா் மாணவருக்கு வெண்கலம்

வேளாங்கண்ணி-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

SCROLL FOR NEXT