முகப்பு
கோப்புப் படம்.
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 71.23 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  71.23அடியாக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 71.23 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  71.23அடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:34 PM
கோப்புப் படம்.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  71.23 அடியாக உயர்ந்துள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 693 கனஅடியிலிருந்து 600 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 33.76 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →