தமிழ்நாடு

தங்கம் ஒரு சவரன் ரூ.43,000-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.64 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

DIN


சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.64 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 9-ம் தேதி காலை நிலவரப்படி இன்று சற்று குறைந்துள்ளது. 

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,375ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.73.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.73,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT