முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,616 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,616 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:30 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,616 கன அடியாக அதிகரித்துள்ளது.
 
திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.83 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 1466 கன அடியிலிருந்து 1616 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.89 டி.எம்.சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →