முகப்பு
தமிழ்நாடு

பாஜக பொறுப்புகளில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜிநாமா!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்தார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
சி.பி.ராதாகிருஷ்ணன்
பகிர்:

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்தார்.

நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில், பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று காலை சென்னை பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →