முகப்பு
தமிழ்நாடு

காலமானார் எம். ஸ்டெல்லா

செங்கல்பட்டைச் சேர்ந்த அகஸ்டின் மனைவி எம். ஸ்டெல்லா (83) இன்று(புதன்கிழமை) காலமானார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

செங்கல்பட்டைச் சேர்ந்த அகஸ்டின் மனைவி எம். ஸ்டெல்லா (83) இன்று(புதன்கிழமை) காலமானார்.

செங்கல்பட்டு ஜெ.சி.கே. நகர் ரோஜா தெரு, கதவு இலக்கம் 92 என்ற முகவரியில் வசித்து வந்த அகஸ்டினின் மனைவியும், ஓய்வுபெற்ற தனியார் பள்ளி ஆசிரியையுமான எம். ஸ்டெல்லா (83) வயது முதிர்வின் காரணமாக அவரது வீட்டில் புதன்கிழமை காலமானார். 

இவருக்கு, எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் திருச்சி பதிப்பில் உதவி உற்பத்தி மேலாளராக பணிபுரியும் ஏ. ஜேம்ஸ் அமல்தாஸ் உள்ளிட்ட இரு மகன்கள், ஒரு மகள்  உள்ளனர். 

இவரது இறுதிசடங்குகள் வியாழக்கிழமை காலை நடைபெறும்.

தொடர்புக்கு 96591 80379.

முழு கட்டுரையைப் படிக்க →