கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடடே..! இதுதான் சரியான நேரம் தங்கம் வாங்க: மிஸ் பண்ணிடாதீங்க!!

சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. 

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி காலை நிலவரப்படி இன்றும் சற்று குறைந்துள்ளது. 

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,250ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.42,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.71.20 ஆகவும், ஒரு கிலோ ரூ.600 குறைந்து ரூ.71,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT