தெற்கு ரயில்வே திட்டங்கள்: எம்.பி.க்களுடன் இன்று ஆலோசனை
தெற்கு ரயில்வேவின் புதிய திட்டங்கள் குறித்து எம்.பி.க்களுடன் ரயில்வே அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.
தமிழ்நாடுதெற்கு ரயில்வே திட்டங்கள்: எம்.பி.க்களுடன் இன்று ஆலோசனை
தெற்கு ரயில்வேவின் புதிய திட்டங்கள் குறித்து எம்.பி.க்களுடன் ரயில்வே அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.
தெற்கு ரயில்வேவின் புதிய திட்டங்கள் குறித்து எம்.பி.க்களுடன் ரயில்வே அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.
தெற்கு ரயில்வேவின் கீழ் சென்னை, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், திருச்சி, மதுரை ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரயில்வேவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தெற்கு ரயில்வேவுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து 6 கோட்டங்களின் கீழ் உள்ள எம்.பி.க்களுடன் ரயில்வே அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெறுகிறது.