தமிழ்நாடு

பொன்னேரி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்தப்பினர்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திங்கள்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கார் திடீரென தீப்பற்றி எரிந்ததை காரில் இருந்த அறிந்த அடுத்த நொடியே காரில் இறங்கி ஒடியதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT