கோப்புப்படம் 
தமிழ்நாடு

மார்ச் 20-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்!

தமிழக பட்ஜெட்  மார்ச் 20-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக பட்ஜெட்  மார்ச் 20-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது:

2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். மார்ச் 20 ஆம் தேதி மாலை நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பேரவை செயல்படும் நாள்கள் குறித்து முடிவு செய்யப்படும்.

அதிமுகவினருக்கான இருக்கை விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கைக்கு மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT