வேதாரண்யம் அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா
நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா இன்று(ஜன.12) நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா இன்று(ஜன.12) நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்களுடன் பங்கேற்ற மாணவியர் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர்.