முகப்பு
தமிழ்நாடு

சென்னை சங்கமம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை தீவுத் திடலில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

நாளை முதல் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் என 18 இடங்களில் பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 

மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச்சிறப்பான உணவு வகைகளைக் கொண்ட உணவுத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →