உதயநிதி ஸ்டாலின் 
தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு

அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

DIN

அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு தற்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பொறுப்பு வகிக்கும் சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறைக்கு கூடுதலாக திறன் மேம்பாட்டுக் கழகமும் மாற்றப்பட்டுள்ளது.

தொழிலாளர்நலத் துறை வசம் இருந்த திறன் மேம்பாட்டுக் கழகம் சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT