முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:43 PM
பகிர்:

உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் துரைமுருகனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ​

முழு கட்டுரையைப் படிக்க →