தமிழ்நாடு

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் மரியாதை

திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

DIN

திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் உருவ சிலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி, மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சம்பத் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லூடோ காதலி... கீர்த்தி சுரேஷ்!

வெளியானது இந்திரா படத்தின் முதல் பாடல்!

கலகக்காரி... கௌரி கிஷன்!

கம்பனில் திருக்குறள்

செவ்விந்தியர்கள் குருதிப் புனலோட்டம்

SCROLL FOR NEXT