முகப்பு
தமிழ்நாடு

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இதையடுத்து பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 42,360-க்கு விற்பனையானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
பகிர்:

சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இதையடுத்து பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 42,360-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த ஆறு நாள்களில் பவுனுக்கு ரூ.696 அதிகரித்த நிலையில், இரண்டு நாள்களாக சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.5,295 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.74.80 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74 ஆயிரத்து 800 ஆக இருந்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →