முகப்பு
தமிழ்நாடு

ஜன. 29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை ஜனவரி 29ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இதில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →