தமிழ்நாடு

சிதம்பரத்தில் மகா சண்டியாகம்

சிதம்பரம் ஸ்ரீ பாலா குரு சேவா மண்டலி சார்பில் மகா சண்டியாகம் சிதம்பரம் நடராஜ நகர் வித்யா பால பீடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

DIN

சிதம்பரம் ஸ்ரீ பாலா குரு சேவா மண்டலி சார்பில் உலக நன்மை கருதி ஸ்ரீ பாலா மகா திரிபுரசுந்தரிக்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மங்கல  தசமி மகா சண்டியாகம் சிதம்பரம் நடராஜ நகர் வித்யா பால பீடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

டி.செல்வரத்தின தீட்சிதர் தலைமையிலான ஆச்சாரியார்கள் மகா சண்டியாகத்தை சிறப்பாக நடத்தினர். 

திரளான பக்தர்கள் இந்த சண்டியாகத்தில் பங்கேற்று சங்கல்பம் செய்து தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT