மின்வாரியத்தில் ரூ.397 கோடி முறைகேடு: அண்ணாமலை!
மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், அதிகாரிகள் துணையுடன் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே தொகையை ஒப்பந்த புள்ளியில் கோரியுள்ளனதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தை மதிப்பை விட அதிக தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள், துறை அமைச்சர்கள் இணைந்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.