முகப்பு
தமிழ்நாடு

திருச்சியிலிருந்து தில்லி புறப்பட்ட விவசாயிகள்!  

விளைப்பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட திருச்சியிலிருந்து தில்லிக்கு விவசாயிகள் இன்று (ஜூலை 8) புறப்பட்டு சென்றனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
பகிர்:

திருச்சி: விளைப்பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட திருச்சியிலிருந்து தில்லிக்கு விவசாயிகள் இன்று (ஜூலை 8) புறப்பட்டு சென்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றனர்.

தில்லி ஜந்தர் மந்தரில் வருகிற 10ஆம் தேதி முதல் அய்யாக்கண்ணு தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →