முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் பாஜகவினர் உள்ளிருப்புப் போராட்டம்

விழுப்புரத்தில் பாஜகவினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
பகிர்:

விழுப்புரத்தில் பாஜகவினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் பாஜக தெற்கு மாவட்டத் தலைவராக உள்ள வி.ஏ.டி. கலிவரதன், கட்சியின் நிர்வாகிகள் சிலரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. 

இதைக் கண்டித்தும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜகவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →