தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். 

கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் உள்ள காமராஜரின் முழு உருவச் சிலைக்கு, அ. செல்லக்குமார் எம்.பி. மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அப்போது,  மாவட்டத் துணைத் தலைவர் சேகர்,  மாவட்ட முன்னாள் தலைவர் ஜேசு துரை உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட  தலைவர் ஜெய பிரகாஷ் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்கு தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து!

பனீர் என்பது பனீர் மட்டுமல்ல! யூரியா, சோப்புத்தூள், செயற்கை ரசாயனமாக இருக்கலாம்!

நேர்மறை எண்ணம் நிலவட்டும்: பிரதமரின் தீபாவளி வாழ்த்து!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

SCROLL FOR NEXT