முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 25-க்குள் சொத்து அறிக்கை தர உத்தரவு!

பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:39 AM
கோப்புப் படம்
பகிர்:

பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க அமலாக்கத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்மந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள், துணைப் பதிவுத் துறை தலைவர்கள், பதிவுத் துறை தலைவரிடம் வரும் 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →