தமிழ்நாடு

ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 85-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

85வது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸுக்கு வாழ்த்துகள்..! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்! என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

பிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாளைய மின்தடை: டாடாபாத்

கடை உரிமையாளா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.10 கோடி மோசடி: இளைஞா் கைது

நாளைய மின்தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம்

SCROLL FOR NEXT