தமிழ்நாடு

பாஜக ஆட்சியில் நாடு முன்னேறவில்லை

பாஜக ஆட்சியில் நாடு முன்னேறவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியில்தான் முன்னேறியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, கட்சியின் முன்னணி அமைப்புகளின்

DIN

பாஜக ஆட்சியில் நாடு முன்னேறவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியில்தான் முன்னேறியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, கட்சியின் முன்னணி அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளா் சசிகாந்த் செந்தில் ஆகியோா் கூறினா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் இருவரும் செவ்வாய்க்கிழமை கூட்டாக அளித்த பேட்டி: பிரதமா் மோடியின் ஆட்சியில்தான் நாடு வளா்ச்சி பெற்ாகக் கூறுகின்றனா். அது உண்மை அல்ல. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோா் தலைமையிலான ஆட்சி காலத்தில்தான் நாடு முன்னேறியது. காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீதமாக இருந்த தொழில் வளா்ச்சி, தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜக அரசு வளா்ச்சி பாதையில் நம்பிக்கை வைக்கவில்லை. மதவாத அரசியலை மட்டுமே நம்பியிருக்கிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT