முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டங்கள்: முதல்வர் ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
பகிர்:

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமையில் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களும் அரசுத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு, கல்விக்கு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் முறையாக செயல்படுகின்றனவா, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →