முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி ஜூன் 21ல் கண்டன ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

ஜூன் 21ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி ஜூன் 21ல் கண்டன ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

ஜூன் 21ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
பகிர்:

ஜூன் 21ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை கண்டித்து ஜூன் 21 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஊழல் முறைகேடுகள், விலைவாசி உயர்வு, சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக  நீக்கக் கோரியும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக இபிஎஸ்  தெரிவித்துள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →