தமிழ்நாடு

ரூ. 500 கோடிக்கு புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியீடு!

DIN

போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்து கழகத்திற்கு தலா ரூ. 58.5 லட்சம் செலவில் 200 பேருந்துகளும் விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு தலா ரூ. 41.2 லட்சம் செலவில் 800 புதிய பேருந்துகளும் வாங்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT