சென்னை - ஹெளரா விரைவில் ரயில் புறப்பாடு தாமதம்
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹெளரா விரைவில் ரயில் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹெளரா விரைவில் ரயில் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹெளரா விரைவில் ரயில் இன்று(ஜூன் 22) இரவு 7.20 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கு புறப்படும். இணைப்பு ரயிலின் தாமதம் காரணமாக ஹெளரா விரைவில் ரயில் 1.10 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம்: தமிழக அரசு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.