முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னையில் பல இடங்களில் கனமழை!

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து  வருகிறது.

தமிழ்நாடு

சென்னையில் பல இடங்களில் கனமழை!

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து  வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து  வருகிறது.

மேலும், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அம்பத்தூர், கோயம்பேடு, தேனாம் பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அண்ணா நகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து  வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 22 முதல் ஜூன் 26 வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →