தமிழ்நாடு

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி யார்? - தில்லி சென்ற அதிகாரிகள் குழு

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்குழு தில்லி சென்றுள்ளது. 

DIN

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்குழு தில்லி சென்றுள்ளது. 

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல டிஜிபி சைலேந்திரபாபுவும் இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார். 

இதையடுத்து புதிய தலைமைச் செயலாளர், டிஜிபியை தேர்வு செய்யும்பொருட்டு உள்துறை செயலாளர் அமுதா தலைமையிலான குழு தில்லி சென்றுள்ளது.

இன்று தில்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்  தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT