முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை இன்று உயர்ந்தது: எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 120 உயர்ந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 120 உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் இன்று  திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. 

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 15 உயர்ந்து ரூ. 5,470-க்கு விற்பனையாகிறது.

அதேபோல வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.75.20 -க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 75,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →