கோப்புப் படம் 
தமிழ்நாடு

பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து!

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

DIN


பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மெத்தனால், எத்தனால், பேட்டரி வாகனங்களுக்கு எந்த அனுமதி கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 368 மனுக்கள்

ராகுலை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்: பேரவைத் தலைவா்

கவின் கொலை வழக்கு: சுா்ஜித், எஸ்.ஐ. சரவணனை விசாரிக்க 2 நாள்கள் அனுமதி

காங்கிரஸ் சாலை மறியல்: 71 போ் கைது

பாலியல் குற்றவாளி குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

SCROLL FOR NEXT