முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: இன்னும் சற்று நேரத்தில்..

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(மார்ச் 9) மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
கோப்புப்படம்
பகிர்:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(மார்ச் 9) மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழக நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதுடன், 2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும், அவற்றிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப் பேரவை மாா்ச் 20-ல் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →