முகப்பு
தமிழ்நாடு

வளமான சென்னை எனும் இலக்கை எட்டுவோம்: மு.க. ஸ்டாலின்

வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 13 மார்ச், 2023 at 7:41 PM
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், சென்னையின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும் - வளத்தைப் பாதுகாக்கவும் திமுக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக முன்னெடுத்த பணிகளின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பணிகள் அமைந்துள்ளன. வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.