முகப்பு
தமிழ்நாடு

டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓபிஎஸ்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்திக்கவுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
ஓ.பன்னீர்செல்வம் / டிடிவி தினகரன்
பகிர்:

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்திக்கவுள்ளார். 

இன்று இரவு 7 மணிக்கு அடையாறில் உள்ள தினகரன் இல்லத்துக்கு நேரில் சென்று ஓபிஎஸ் சந்திக்கவுள்ளார். 

சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படத் தயார் என ஓ.பி.எஸ். ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.