முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.45,720-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.45,720-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஒரு கிராம் ரூ.5,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று வெள்ளி விலை ஒரு கிராமிற்கு ரூ.3.50 குறைந்து ரூ.78.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.3.500 குறைந்து ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →