முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர் வரத்து சரிவு

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 762கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:58 PM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 762 கன அடியாக சரிந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 924 கன அடியிலிருந்து 762 கன  அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.81 அடியிலிருந்து 103.74 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.77 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →