தமிழ்நாடு

திமுகவிலிருந்து மிசா பாண்டியன் இடைநீக்கம்

திமுகவிலிருந்து முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியனை இடைநீக்கம் செய்து, அக் கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

DIN

திமுகவிலிருந்து முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியனை இடைநீக்கம் செய்து, அக் கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மிசா பாண்டியின் திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

மதுரை மாநகராட்சி மத்திய மண்டலக் குழுக் கூட்டத்தில் பெண் மாமன்ற நூா்ஜஹானை மிசாபாண்டியன் மிரட்டியது தொடா்பான புகாரில் அவா் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT