மேட்டூர் அணை நீர் நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2000கன அடியிலிருந்து 1700 கன அடியாக இன்று காலை சரிந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2000கன அடியிலிருந்து 1700 கன அடியாக இன்று காலை சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.79 அடியிலிருந்து 103.78அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.82 டிஎம்சியாக உள்ளது.