ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் 
தமிழ்நாடு

தீபாவளி கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்

தீபாவளியின் முக்கிய நிகழ்வான கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை என  ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கூறினார்.

DIN

தீபாவளியின் முக்கிய நிகழ்வான கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை என  ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கூறினார்.

தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை  அணிந்து இறைவனை வழிபடுவது வழக்கம்.

தீபாவளி தினத்தில் எப்போது குளிக்க வேண்டும் என்பது குறித்து ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கூறியுள்ளதாவது: 

தீபாவளி தினத்தில் (நவ.12)  குரு ஹோரையான அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் கங்கா ஸ்நானம்  செய்து முடிக்க வேண்டும். கங்கை மாதா அதிகாலை வேளையில் மட்டுமே நாம் நீராடும் தண்ணீரில் குடியிருப்பதாக ஐதீகம். எனவே,  அதிகாலை 5 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுகதான்: ஆா்.பி. உதயகுமாா்

பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை!

SCROLL FOR NEXT