தங்கம் விலை உயர்வு 
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.14) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.14) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 60 காசுகள்  உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,615

1 சவரன் தங்கம்............................... 44,920

1 கிராம் வெள்ளி............................. 76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,590

1 சவரன் தங்கம்............................... 44,720

1 கிராம் வெள்ளி............................. 75.40

1 கிலோ வெள்ளி.............................75,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

செல்ஃபி ஸ்மைல்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT