முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  62.65 அடி!

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  62.65அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 21 நவம்பர், 2023 at 9:10 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:53 AM

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  62.65அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4015 கன அடியிலிருந்து வினாடிக்கு 4038 கன அடியாக  சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 26.70 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.