முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63.04 அடி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,864 கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 22 நவம்பர், 2023 at 8:40 AM
கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,864 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 63.04 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,038 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,864 கன அடியாக சற்று சரிந்துள்ளது.

Advertisement

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 27 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.