மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(நவ.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படக்கூடாது என முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.