முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 3,760 கன அடியாக சற்று குறைந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
மேட்டூர் அணை
பகிர்:

 
மேட்டூர் அணை நீர்வரத்து 3,760 கன அடியாக சற்று குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 64.20 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,829 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,760 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 27.91 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →