முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 154 கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 7 அக்டோபர், 2023 at 8:30 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:36 AM


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 154 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கழமை காலை 32.84 அடியிலிருந்து 32.25 அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 334 கன அடியிலிருந்து வினாடிக்கு 154 கன அடியாக சரிந்துள்ளது.

Advertisement

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 8.45 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக  இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.